Tuesday, January 11, 2011

நேரம்

நேரம் ஒரு மூலப்பொருள், அதனை பல்வேறு பயனுள்ள முடிவுப்பொருட்களாக மாற்றுவது எங்கள் ஒவ்வொருவரது கைகளில் தங்கியுள்ளது உள்ளது .
  • நேரத்தை படிப்பில் செலவழியுங்கள் உயர்வும், மரியாதையும் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை விளையாட்டில் செலவழியுங்கள் ஆரோக்கியம்உங்களை தேடி வரும்.
  • நேரத்தை உழைப்பில் செலவழியுங்கள் வெற்றியும்,செல்வமும் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை நட்பில் செலவழியுங்கள் மகிழ்ச்சி உங்களைதேடி வரும்.
  • நேரத்தை சமூக சேவையில் செலவழியுங்கள் ஆத்ம திருப்தி உங்களை தேடி வரும்.
  • நேரத்தை விடா முயற்சியில் செலவழியுங்கள் செல்வமும்,புகழும் உங்களை தேடி வரும்.
  • நேரத்தை அன்புக்காக செலவழியுங்கள் அது முதலீடாக மாறி எல்லாம் உங்களை தேடி வரும்.
ஆக்கம்-க.தி .வளவன்...

No comments:

Post a Comment