திருக்குறள் விள்க்க உரையில கலந்து கொள்ள விரும்புகிறேன் உலகத்தில் திருக்குறள் போல் ஒரு சிறந்த நூல் இல்லை திருக்குறளுக்கு சாதரண் அறிவு கொண்டு விள்க்க முடியாது.அருள் அறிவைக் கொண்டுதான் விள்க்கமுடியும்..திருக்குறளுக்கு விளக்கம் சொல்ல வேண்டுமானால்,திரு அருட்பாவை படிக்கவேண்டும் திருக்குறள் வாழ்வதற்க்கு வழிகாட்டிய நூல்.திருஅருட்பா வாழ்ந்து காட்டிய நூலாகும்.இந்த உலகத்தை திருத்த இந்த இரண்டு நூல்கள் போதுமானதாகும் .
- Aanmaneyan.Kathirvelu


Vazhga Valamudan
ReplyDeleteplease download this mp3
vinborntowin@yahoo.com