Showing posts with label Vallalar Groups Selected Messages. Show all posts
Showing posts with label Vallalar Groups Selected Messages. Show all posts

Thursday, August 27, 2020

அருட்ஜோதி அன்னஆலய நிறுவனர் மற்றும் அருள்ஜோதி டிவி நிறுவனருமான தனலட்சுமி அம்மையார் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு

 தனலட்சுமி அம்மையார்.jpg

🙏🔥🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி இன்று 23.8.2020 மாலை 7 மணிக்கு அருட்ஜோதி அன்னஆலய நிறுவனர் மற்றும் அருள்ஜோதி டிவி நிறுவனருமான தனலட்சுமி அம்மையார் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்கள் அது சமயம் அன்பர்களும் நண்பர்களும் சன்மார்க்க சான்றோர்களும் குழந்தைகளும் பெரியவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம் நன்றி வணக்கம் 🙏🔥🙏இதற்கான நேரலையில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 🙏🔥🙏

Audio:

 

Thursday, July 23, 2020

Salem Dr.Kumar Ayya வள்ளலார் சாப்பிட சொல்லிய உலோகங்கள் / How to Get Metal Nutrients/ உலோக சத்துக்களை பெறுவது எப்படி? என் பெறவேடும்?

Vallalar Message Tamil

Arutperugnjodhi Mandhiram -Dr.M. Premeela Gurumurthy

இனியப்பிள்ளை நாகப்பட்டினம் நல்லப்பிள்ளை சன்மார்க்க இளவல் தயவு செஞ்சுடர் தீபன்,தயவு அமுத செம்மொழி இனிய அனுபவ உரையாடல்

திரு.குமரேசன் ஐயா வின் சமரச சுத்தசன்மார்க்க சங்கம் விளக்கம் (Aruljothi Tv)

திரு.குமரேசன் ஐயா கோவை Blog :
https://suddhasanmargasangam.blogspot.com/

Coimbatore Kumaresan Ayya -The Secret of Human Nature

Part - 1
Part -2 
திரு.குமரேசன் ஐயா கோவை Blog :
https://suddhasanmargasangam.blogspot.com/

கோவை திரு.குமரேசன் ஐயா : (ஞான சரியை & அட்டகம் வகுப்பு சத்சங்கம்)



Coimbatore Kumaresan Ayya
(Gana Sariyai / ஞான சரியை வகுப்பு சத்சங்கம்)

DOWNLOAD LINKS :
திரு.குமரேசன் ஐயா கோவை Blog :
https://suddhasanmargasangam.blogspot.com/

அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி இன்றைய சத்சங்கம் தலைப்பு *ஞானசரியை *மரணமில்லா* *பெருவாழ்வு** தினந்தோறும் மாலை 7 மணிக்கு உரையாற்றுபவர் *தயவு திரு குமரேசன் ஐயா கோயமுத்தூர்* சவுரிப்பாளையம் அன்பு உள்ளங்கள் அனைவரும் இணையவும் நன்றி வணக்கம்
Dial-in number (IN): 0172 510 0958
Access code: 4904197#
International dial-in numbers: https://fccdl.in/i/ramalingamission
Online meeting ID: ramalingamission
Join the online meeting: https://join.freeconferencecall.com/ramalingamission

Audio: