Saturday, July 28, 2012


இந்த இடத்திற்கும் இறைச்சி கடைக்கும் என்ன வித்தியாசம்?

இந்த இடத்திற்கும் இறைச்சி கடைக்கும் என்ன வித்தியாசம்? 

இதை யாரவது ஆதரித்து பேசி இது சிறு தெய்வ வழிபாடு என்று சொன்னால் அவனை கொண்டு போய் பைத்தியகார ஆஸ்பத்திரியில் சேருங்கள். கடவுள் ஆடு கேட்குமாம், மாடு கேட்குமாம், கோழி கேட்குமாம், பன்றி கேட்குமாம் கேட்டால் சிறுதெய்வ வழிபாடாம்!!! தான் படைத்த உயிரை காவு கேட்குமாம் அதற்க்கு சிறு தெய்வ வழிபாடு என்று பெயர் சூட்டுவார்கலாம். காவு கேட்கும் கடவுள் ஏன் படைக்க வேண்டும்? படைத்த கடவுளுக்கு மனிதனை காவு கொடுக்க வேண்டியதுதானே, அதென்ன ஆடு, மாடு, கோழி, பன்றி என்று?


Hats off to this Soldier for his kindness.. 

Friday, July 27, 2012

தண்ணீர் - ஒவ்வொரு சொட்டு

Description
After air, the next most vital thing for our survival is water. While at the moment we have enough water for our needs, a time is likely to come when our water supply runs out and we have to buy water at a price similar to fuel. This is a situation which already exists in some parts of the country, and ‘water wars’ are a common occurrence. The solution, which some people have implemented, is to save and store rainwater.

Very Rare Image Of Vallalar

Very Rare Image Of Vallalar 

VENKATESH BABU 
More Info :
svbabu.svb@gmail.com
Ph : 09364645605

ஜோ .தமிழ்செல்வன் -மறுபக்கத்தின் மறுபக்கம்

Mr. Ponnelan who wrote a book called MARUPAKKAM.
 ஜோ .தமிழ்செல்வன் wrote a book called MARUPAKKATHIN MARUPAKKAM.


Thursday, July 26, 2012


இராமலிங்கப் பெருமானாரை நிழற்படம் எடுப்பதற்குப் பலர் சுமார் 10 முறை முயன்றும் உருவம் பதிவாகவில்லை. ஆகவே வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மூன்று ஓவியர்கள் அவரை நேரில் பார்த்து வரைந்துள்ளனர். அவற்றின் விவரமாவது:-

1. கருங்குழி மணியக்காரர் வீட்டிலுள்ள மீசையுடன், கையில் சாவிக்கொத்தோடு அமர்ந்துள்ள ஓவியம்.
2 ஆடூர் ச்பாபதி குருக்கள் வீட்டு பூஜை அறையிலுள்ள, நின்ற நிலை ஓவியம்.
3. திருவண்ணாமலை வட்டம் வேட்டவலம் ஜமீன்தார் மாளிகைக்கு இராமலிங்கப்பெருமானார் சென்ற போது மாளிகை வாயிலில் நிற்கும் திருக்கோல ஓவியம். இது மிகவும் இயற்கையாக, மீசையுடன், முகத்தில் உள்ள உரோமங்களை மழிக்காத நிலையில், தலையில் முக்காட்டிற்குக் கீழே முடியுடன், நெற்றியில் மூன்று பிரிவான திருநீறு அணிந்து சோகமாக கண்ணீர் வடியும் முகத்துடன் காணப்பெறுகிறது. (தொழுவூர் வேலாயுத முதலியார், சென்னை பிரம்ம ஞான சபையில் 1882 ஜூலை மாதத்தில் கொடுத்த வாக்கு மூலத்தில் "அவர் முகம் எப்பொழுதும் சோகமாக இருக்கும்" என்று கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

+குறிப்பு
வேட்ட வலம் ஜமீன் மாளிகையின் நுழைவு வாயிலின் வலது பக்கத்தில் காணப்பெறும் உருளை வடிவமுடைய கல்தூண் இன்றும் அழியாமல் இருப்பதைக் காணலாம்.

Pls Visit: www.ramalingaperumanar.com

Tuesday, July 17, 2012

Satyameva Jayate -வயதான காலத்தில்- Sunset Years, Sunshine Life


You can also visit us at http://www.satyamevjayate.in

Our parents are the ones who have brought us up and made us what we are. At least out of consideration for that much, we should be good and kind towards them. But countless people all over India don't think so, going by the numbers of abandoned old people taken in at old age homes. Then there are some older people who take matters into their own hands -- be it romance or adventure sport.

Monday, July 9, 2012

Must Watch -The Real Hero

"There is no learning sympathy except by suffering. It cannot be studied in a book, it must be written on the heart. You must go through the fire if you would have sympathy with others who tread the glowing coals. You must yourself bear the cross if you would feel for those whose life is a burden to them." Charles Spurgeon

India Untouched - Stories of a People Apart from: Stalin K.

Arut perunjothi Full Movie

அருட்பெருஞ்சோதி - வள்ளலாரின் வாழ்க்கை வரலாற்றை படம் பிடித்து காட்டுகிறது. ஞான வழியை தேடிக்கொண்டிருப்பவர்களுக்கு இந்த படம் ஒரு வழிக்காட்டியாக இருக்கும். எனக்கு இந்தப்படம் மிகவும் பிடித்திருந்தது. படம் பார்க்கும் நண்பர்களே! படம் பார்த்துவிட்டு உங்களின் விமர்சனத்தையும் எழுதுங்களேன். உங்களின் கருத்தை அறிய ஆவலாக உள்ளேன். வசந்த்

ஜீவகாருண்ய ஒழுக்கம்


அறிமுகம் ஜீவகாருண்யம் 
Audio Download :

ஜீவகாருண்ய ஒழுக்கம் பாகம் 1 
Audio Download :

ஜீவகாருண்ய ஒழுக்கம் பாகம் 2 
Audio Download :

ஜீவகாருண்ய ஒழுக்கம் பாகம் 3 
Audio Download :

நான்கு புருஷார்த்தம் 
Audio Download :


Sunday, July 1, 2012

Satyameva Jayate - Alcohol Abuse - Think Before You Drink

Description
Alcohol consumption is associated with having fun and enjoying life. But excessive, irresponsible drinking takes away that very life itself. Many alcohol addicts have climbed back to normal life, proving that it is possible to live happily without alcohol. Help for alcoholics is available, free, at Alcoholics Anonymous. Even the occasional drinker must never drink with the aim of becoming drunk. And under no circumstances must you drink and drive – that is the road to disaster, literally.