Showing posts with label Arutperugnjodhi Mandhiram. Show all posts
Showing posts with label Arutperugnjodhi Mandhiram. Show all posts

Thursday, August 27, 2020

அருட்ஜோதி அன்னஆலய நிறுவனர் மற்றும் அருள்ஜோதி டிவி நிறுவனருமான தனலட்சுமி அம்மையார் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு

 தனலட்சுமி அம்மையார்.jpg

🙏🔥🙏அருட்பெருஞ்ஜோதி அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை அருட்பெருஞ்ஜோதி இன்று 23.8.2020 மாலை 7 மணிக்கு அருட்ஜோதி அன்னஆலய நிறுவனர் மற்றும் அருள்ஜோதி டிவி நிறுவனருமான தனலட்சுமி அம்மையார் அவர்கள் சிறப்பு சொற்பொழிவு ஆற்ற இருக்கிறார்கள் அது சமயம் அன்பர்களும் நண்பர்களும் சன்மார்க்க சான்றோர்களும் குழந்தைகளும் பெரியவர்களும் கலந்து கொண்டு பயன்பெறுமாறு அன்புடன் வேண்டிக்கொள்கின்றோம் நன்றி வணக்கம் 🙏🔥🙏இதற்கான நேரலையில் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி எண் கீழே கொடுக்கப்பட்டுள்ளது 🙏🔥🙏

Audio: