Tuesday, January 3, 2012

ஞானம் என்றால் என்ன ?

2 comments:

  1. ஞானம் என்பது என்ன ?

    இந்த மாய உலகில் இரண்டு அறிவு உள்ளது ஒன்று பொய் அறிவு ,ஒன்று மெய் அறிவு,பொய் அறிவு அஞ்ஞானத்தையும் அழிவையையும் தரும் .

    மெய் அறிவு என்பது இயற்கை உண்மையும் ,இயற்கை விளக்கமும் .இயற்கை இன்பமும்.தரும் .

    அஞ்ஞானம் விலகும்போது மெய் அறிவு விளங்கும் .மெய் அறிவு விளங்கும் போது அன்பும் அருளும் உடனே விளங்கும் .அன்பும் அருளும் விளங்கும் போது உண்மையான கடவுள் அறிவு விளங்கும் .கடவுள் அறிவு விளங்குவதுதான் மெய் ஞானம் என்பதாகும் .

    ReplyDelete
  2. What is enlightenment?

    In this virtual world is both a false sense of knowledge, a real sense, producing a false sense alivaiyaiyum annanattaiyum.

    Real knowledge of natural truth, natural explanations. Natural joy. Give.

    Annanam exception is when the real knowledge. Knowledge becomes real when it is love and grace.'s Love and grace, which is the true knowledge of God. Vilankuvatutan real knowledge is that knowledge of God.

    ReplyDelete